Jul 8, 2018, 11:47 AM IST
ஜப்பானில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், சிக்கி இதுவரை 76 பேர் பலியாகி உள்ளனர். Read More